உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை, பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லாஞ்சர்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை, குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று ராக்கெட் லாஞ்சர்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அரலகங்வில சிறப்புப் பணிக்குழு அதிகாரிகளுடன் இணைந்து இந்த ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வாழைச்சேனை காவல்துறை, பாலத்சேனை, குடும்பிமலைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தபோது யாரோ ஒருவரால் தோண்டி எடுக்கப்பட்டு அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட 03 ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 84 மி.மீ ஆர்.சி.எல் எம்2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் பயன்படுத்த ஏற்றவை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0