மியான்மரில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு.!
மியான்மரில் இன்று (06) 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.