உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
49 பார்வைகள்

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் இன்று(01) தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து முன்னதாக கலந்துரையாடியுள்ளார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த28 ஆம் திகதி , வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமானது.

இந்நிலையில், 2026 – 27ம் நிதியாண்டுக்கானமத்திய வரவுசெலவு திட்டம் , பாராத்ய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமனால் இன்று காலை 11:00 மணிக்கு சமர்ப்பித்தார்.இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது வரவுசெலவு திட்டம்.

இதன் மூலம், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார்.இந்நிலையில் டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக சந்தித்து கலந்துரையாடினர்.அவர் மத்திய வரவுசெலவு திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து திரவுபதி முர்முவிடம் விளக்கியா நிலையில் பின்னர் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

42 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0