உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை – காலக்கெடு விதித்த இஸ்ரேல்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
38 பார்வைகள்

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் டொக்டர்ஸ் வித்தவுட் வோர்டர்ஸ் (Doctors Without Borders) அமைப்பை இஸ்ரேல் தடை செய்துள்ளது.பலஸ்தீன ஊழியர்களின் பட்டியலை வழங்க மறுத்ததை அடுத்து, அந்த அமைப்பை தடை செய்துள்ளதாக இஸ்ரேல் நேற்று (01) அறிவித்தது.இது தொடர்பில் இஸ்ரேலிய புலம்பெயர் விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,

ஜனவரி தொடக்கத்தில் அமுலுக்கு வந்த விதிமுறைகளின் கீழ் காஸா மற்றும் மேற்குக் கரையில் செயற்படும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து இஸ்ரேல் கோரிய உள்ளூர் ஊழியர்களின் பட்டியலை சமர்ப்பிக்கத் தவறியதை காரணம் காட்டி காஸாவில் உள்ள உதவிக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது.

புதிய பதிவுத் தேவைகளின் கீழ், எல்லைகள் இல்லாத வைத்தியர்கள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள்”அதன் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு காஸா பகுதியை விட்டு வெளியேற வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலஸ்தீன ஊழியர்களை பெரிதும் நம்பியுள்ள எல்லைகளற்ற வைத்தியர்கள் , மோதல் முழுவதும் காஸாவில் அவசர மருத்துவ சேவையை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0