உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரேனிய பயணிகள் பேருந்தை குறிவைத்த ரஷ்யா..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைனின் தென் கிழக்கு பகுதியான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பயணிகள் பேருந்து மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தில் 7 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ரஷ்யா ட்ரோன் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முன்னதாக ரஷ்யா ஒரே நாள் இரவில் 90 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0