உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சுவிட்சர்லாந்தின் ஒரு மாகாணத்தில் திடீர் வெளியேற்ற உத்தரவு: மக்கள் அதிர்ச்சி.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

சுவிஸ் மாகாணமொன்றில், திடீரென 100 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் அங்கு வாழ்ந்துவரும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Boulevard Carl-Vogt என்னுமிடத்தில் அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 15 கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி இருப்பதால் அவர்கள் காலி செய்யவேண்டும் என கட்டிட உரிமையாளர்கள் தரப்பில் காரணம் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தங்களை காலி செய்யவைத்துவிட்டு வேறு ஆட்களுக்கு கூடுதல் வாடகையில் கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்காகவே கட்டிட உரிமையாளர்கள் இப்படி தங்களை காலி செய்யச் சொல்லியுள்ளதாக கருதுவதால், பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்துவரும் மக்கள் கோபமும் அடைந்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், ஜெனீவா சட்டப்படி அந்த மக்கள் நீதிமன்றம் செல்லலாம். என்றாலும், அவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்குமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0