உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நாடாளுமன்றைக் கலைத்து திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவுள்ள ஜப்பான் பிரதமர்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஜப்பானின் பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்து, தனது செலவுத் திட்டங்கள் மற்றும் பிற கொள்கைகளுக்கு வாக்காளர் ஆதரவைப் பெற பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறியுள்ளார்.

நாட்டின் முதல் பெண் பிரதமராக அவர் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு திங்கட்கிழமை (19) திடீர் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெறும் விரைவான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள 465 இடங்களையும் தீர்மானிக்கும்.

மேலும் பிரதமரான பிறகு தகைச்சியின் முதல் தேர்தல் இதுவாகும்.முன்கூட்டியே தேர்தலை நடத்துவது, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) மீதான தனது பிடியை இறுக்கிக் கொள்ளவும், தனது கூட்டணியின் பலவீனமான பெரும்பான்மையை வலுப்படுத்தவும் வலுவான மக்கள் ஆதரவைப் பயன்படுத்திக் கொள்ள அவருக்கு உதவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0