உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கடமைகளை பொறுப்பேற்றார் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் எந்திரி எஸ்.விமலேஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று(19.01.2026)காலை கிளிநொச்சி நகரில் உள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய தலைவரை உத்தியோகத்தர்கள் வரவேற்றதைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அழகான நாடு வளமான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய எமது நாடு வளம்பெற்று வருகின்ற நிலையில் நிறைய பிரச்சனைக்கு மத்தியில் வடமாகாண போக்குவரத்து காணப்படுகின்றது.குறிப்பாக இணைந்த நேர அட்டவணை பிரச்சினை உள்ளடங்களாக பல பிரச்சினைகள் காணப்படுகின்றது.

இவற்றை ஆராய்ந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஒற்றுமையோடு அனைவரும் சேர்ந்து வடமாகாண பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

50 0 0