கிரீன்லாந்து விவகாரம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அவசர கூட்டம்.!
கிரீன்லாந்தை அமெரிக்காவிற்கு விற்காவிட்டால், பெப்ரவரி 1 முதல் எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினுடைய அறிவிப்பு குறித்து விவாதிக்க 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (18) பிரஸ்ஸல்ஸில் அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.