உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் : பதிலடி கொடுத்த ஸ்டார்மர்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
43 பார்வைகள்

அமெரிக்க நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதான ட்ரம்பின் அச்சுறுத்தலை “முற்றிலும் தவறானது” என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.கிரீன்லாந்து குறித்த எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது – இது டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும், அதன் எதிர்காலம் கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டு மக்களுடன் தொடர்புடையது” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

நேட்டோ நட்பு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பைப் பின்தொடர்வதற்காக நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறானது. நிச்சயமாக இது தொடர்பில் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்வொம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை எதிர்க்கும் 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருட்களுக்கு பெப்ரவரி மாதம் முதல் புதிய வரிகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அல்லது எந்தவொரு பொருட்களுக்கும் 10வீத புதிய வரியை விதிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0