உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
40 பார்வைகள்

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள், அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு ஜூரி எனப்படும் நடுவர் குழு இல்லாத விசாரணைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதே இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும்.

அரசின் இந்த முடிவை எதிர்த்து தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, தங்கள் பதவி விலகல் குறித்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

தற்போதுள்ள நீதிமன்ற தேக்கநிலையைச் சரிசெய்யவே இம்மாற்றம் என்று அரசு கூறினாலும், இது அடிப்படை சட்ட உரிமைகளை மீறுவதாக வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர்.நீதிமன்றங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறையை மறைக்க இத்தகைய சர்ச்சைக்குரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0