உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீனாவுடன் கைகோர்க்கும் கனடா.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
51 பார்வைகள்

கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆழமான வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்காக சீனாவிற்கு 04 நாட்கள் பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் கனடா தனது சர்வசேத உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் முக்கிய பகுதி சீனாவுடன் உறவுகளை புதுப்பிப்பதாகும்.

இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷிஜின்பிங்கை சந்திக்கும் அவர், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு “புதிய மூலோபாய கூட்டாண்மையை” முன்மொழிவார் எனக் கூறப்படுகிறது.விவசாயம், எரிசக்தி மற்றும் நிதி போன்ற துறைகளில் இந்த கூட்டாண்மை வரலாற்று சிறப்புமிக்க ஆதாயங்களை” ஈட்டக்கூடும் என கார்னி குறிப்பிட்டுள்ளார்.

கார்னியின் கூற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ள சீன ஜனாதிபதி சீன-கனடா உறவுகள் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு பயனளிக்கின்றன எனக் கூறியுள்ளார்.

இதேவேளை ஏறக்குறைய ஒரு தசாப்த காலப்பகுதியில் கனேடிய தலைவர் ஒருவர் சீனாவிற்கு பயணிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0