நாசாவிலிருந்து 4 விண்வெளி வீரர்களும் பூமியில் பாதுகாப்பாக தரையிறக்கம்.!
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களில் இரு அமெரிக்கர்கள், ஒரு ஜப்பானியர், ஒரு ரஷ்யர் ஆகியோர் உள்ளடங்குவர்.
இந்த விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான மருத்துவப் பிரச்சினை காரணமாக அவர்களின் விண்வெளித் தங்குதல் ஒரு மாதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.