உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் மாற்றம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
40 பார்வைகள்

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளது.அதன்படி, உலகின் முக்கிய சந்தைகளில் தங்கத்தின் விலை 4,600 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 84 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த நாளில், நியூயார்க் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்ச்சில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 சதவீதம் அதிகரித்து 4,612 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்சில் வெள்ளியின் விலை சுமார் 5 சதவீதம் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 84 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து நீதி அமைச்சருடன் சுவிஸ் பதில் தூதுவர் பேச்சு.!

நீண்டகாலமாகப் பதில்களுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான நகர்வுகள் தொடர்பிலும்…

71 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு; குற்றவாளிகள் கடுங்காவல் சிறையில் அடைப்பு.!

ஈஸ்டர் படுகொலை வழக்கு தொடர்பான முக்கிய தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதிகாலை 2.00…

17 0 0
இலங்கை செய்திகள்

பழிவாங்கல் காரணமாக ஊதியம் இடைநிறுத்தம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் முறைப்பாடு.!

யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர், பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக முறையான முன்னறிவிப்பு எதுவும் இன்றி தனது ஊதியம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

22 0 0
இலங்கை செய்திகள்

சிறுமிகளை ஏமாற்றி துஷ் – பிரயோகத்துக்கு முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதி சிக்கினார்.!

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

27 0 0