உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மன்னராட்சி கோரி நேபாளத்தில் பிரமாண்ட பேரணி.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
61 பார்வைகள்

நேபாளத்தில் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மன்னராட்சிக்கு ஆதரவு தெரிவித்து அங்கு மாபெரும் பேரணி இடம்பெற்றுள்ளது.

நேபாளத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் இடம்பெற்ற இளந்தலைமுறையினர் போராட்டத்தையடுத்து, முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான அரசு பதவி விலகியதையடுத்து இடைக்கால பிரதமராக அந்நாட்டு உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அந்நாட்டில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, ஊழல், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றுக்கு ஒரே தீர்வு மன்னராட்சி மட்டுமே என கூறி, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் நேற்று (11) பிரமாண்ட பேரணியை நடத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0