உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி மீது கூகுள் நிறுவனம் பழிவாங்கும் நடவடிக்கை!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
54 பார்வைகள்

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி (Victoria Woodall) விக்டோரியா வுடால் என்பவர் சக ஊழியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த பின்னர் பழிவாங்கும் நடவடிக்கைகளை தான் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் முன்வைத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், அதன் விளைவாகத் தனக்குச் சாதகமற்ற சூழலை உருவாக்கித் தன்னை பணிநீக்கம் செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இதேவேளை, கூகுள் நிறுவனம் இந்தப் புகார்களை மறுப்பதோடு, இது சாதாரண வணிகக் கட்டமைப்பு மாற்றத்தால் ஏற்பட்ட பணிநீக்கம் என்றும், பழிவாங்கும் நோக்கம் இதில் இல்லை என்றும் வாதிடுகிறது.

மேலும், இந்த வழக்கில் கூகுள் நிறுவனத்தின் ஆணாதிக்கக் கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பற்ற சூழல் குறித்த முக்கிய விவாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.தற்போது இந்த விவகாரம் தொடர்பான இறுதித் தீர்ப்பை இங்கிலாந்து நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0