உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து தப்பி சென்ற மூன்று கைதிகளும் மீண்டும் கைது!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

புத்தாண்டு தினத்தன்று ( South Gloucestershire) தெற்கு குளோஸ்டர்ஷையரில் உள்ள ( Leyhill ) லெய்ஹில் திறந்தவெளி சிறையிலிருந்து தப்பிச் சென்ற மூன்று கைதிகளும் காவல்துறையினரால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட (Matthew Armstrong) மேத்யூ ஆம்ஸ்ட்ராங் என்பவர் (Warwickshire) வார்விக்ஷையர் பகுதியிலும், வன்முறைப் பின்னணி கொண்ட (Daniel Washbourne) டேனியல் வாஷ்பர்ன் (Bristol) பிரிஸ்டல் நகர மையத்திலும் கைதுசெய்யப்பட்டனர்.தப்பிப்பதற்கு முந்தைய நாள் ஒரு வீட்டில் புகுந்து பணம் மற்றும் கைபேசியை திருடியதாக ஆம்ஸ்ட்ராங் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை தப்பிச் சென்ற மூன்றாவது நபர் ஒருவரும் சில நாட்களுக்குப் பின்னர் அதிகாரிகளிடம் சிக்கினார்.பிடிபட்ட அனைவரும் தற்போது சட்டப்படியான காவலில் வைக்கப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.இச்சம்பவம் சிறை பாதுகாப்பு மற்றும் கைதிகளின் நடத்தை குறித்த முக்கியத் தகவல்களை வெளிப்படுத்துகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0