உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

கடலில் மூழ்கிய மக்களை காப்பாற்றும் முயற்சியில் தாய் உட்பட மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
45 பார்வைகள்

கிழக்கு யார்க்ஷயரின் (Withernsea) விதர்ன்சீ கடற்கரையில் கடலில் சிக்கிக்கொண்ட தனது மகளைக் காப்பாற்ற முயன்றபோது ( Sarah Keeling) சாரா கீலிங் என்ற தாய் உயிரிழந்துள்ளதாகவும் அவரது 15 வயது மகள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்களைக் காப்பாற்ற தன்னார்வத்துடன் முன்வந்த ( Mark Ratcliffe,) மார்க் ரட்க்ளிஃப் என்ற முதியவரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை, மீட்புக் குழுவினர் உறைபனி குளிர் மற்றும் சீற்றமான கடல் அலைகளுக்கு இடையே தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மார்க்கின் தியாகத்தைப் போற்றும் அதே வேளையில், காணாமல் போன சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மீட்புப் படையினரின் சவாலான பணிகளையும் சுட்டிக்காட்டுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0