உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

இங்கிலாந்தில் சிறையிலிந்து தப்பி சென்ற மூவரில் ஒருவர் கைது – மேலும் இருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
35 பார்வைகள்

புத்தாண்டு தினத்தன்று தெற்கு (Gloucestershire) குளோசெஸ்டர்ஷையரில் உள்ள (Leyhill ) லெய்ஹில் சிறையிலிருந்து மூன்று கைதிகள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களில் (Aaron Thomas,) ஆரோன் தாமஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை,(Matthew Armstrong) மேத்யூ ஆம்ஸ்ட்ராங் மற்றும் (Daniel Washbourne, ) டேனியல் வாஷ்பர்ன் ஆகிய இருவரும் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.இதில் ஆம்ஸ்ட்ராங் ஒரு கொலைக்குற்றவாளி என்பதால், காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேடப்படும் நபர்களின் உடல் அடையாளங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் குறித்த விரிவான தகவல்களைப் புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த இருவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களைக் கண்டுபிடிக்க தேசிய அளவில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதேவேளை, காவல்துறை தற்போது கண்காணிப்புப் பதிவுகளை ஆய்வு செய்து அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0