உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் – சஜித் விசனம்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
60 பார்வைகள்

டிட்வா சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில், அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 11.57 வீதத்தினால் அதிகரிக்கத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சுபீட்சமான தேசத்தையும் சிறந்த வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இன்று மக்களை ஏழ்மைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் தள்ளிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் இருந்தபோது மேடைகள்தோறும் மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தினால் குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர்.9,000 ரூபா மின்சாரப் பட்டியலை 6,000 ரூபாவாகவும், 3,000 ரூபா பட்டியலை 2,000 ரூபாவாகவும் குறைப்போம் என உறுதியளித்துவிட்டு, இன்று மக்கள் வழங்கிய ஆணையைத் மறந்து மின்சாரக்கட்டணத்தை 11.57 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

45 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

34 0 0