உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
72 பார்வைகள்

மட்டக்களப்பில் வெள்ளம் மற்றும் டித்வா புயல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடுகளும் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா மேற்கு பகுதியில் உள்ள காளிகோயில் வீதிக்கான புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு இன்று(2.1.2026) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையிலும் எங்களது அபிவிருத்தி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் பாரிய சூறாவளி தாக்கத்தின் ஊடாக நாட்டில் பல வீதிகள் பாலங்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளாகப்பட்டிருந்தது. அந்த வேலைகளையும் நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.வெள்ள அனர்த்தம் சூறாவளி தாக்கம் காரணமாக எங்களது அபிவிருத்தி செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

நாங்கள் மீண்டும் வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கின்ற செயல்பாடுகளை முன்முரமாக செயல்படுத்துவதற்கு ஆரம்பித்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

45 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

34 0 0