உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரணில் விற்பனை செய்யவிருந்த நிறுவனம்:அமைச்சர் லால்காந்த வெளியிட்ட தகவல்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
68 பார்வைகள்

நாங்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொண்ட போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விற்பனைக்கு விட்டிருந்த மில்கோ நிறுவனம் மீட்டெடுக்கப்பட்டு இலாபகரமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.அக்டோபர் 2025 நிலவரப்படி, நாங்கள் ரூ. 1490 மில்லியன் இலாபத்தை ஈட்டினோம். இது மில்கோவின் வரலாற்றில் மிக உயர்ந்த இலாபமாகும் என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மில்கோ வரலாற்று சிறப்புமிக்க இலாபத்தைப் பதிவு செய்துள்ளதால் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களைப் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட போனஸ் வழங்கும் நிகழ்வு நேற்று (31) நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டில் 15,000 பால் பண்ணை விவசாயிகளுக்கு இலவச பால் பண்ணையாளர் ஆயுள் காப்பீட்டை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மில்கோவின் வரலாற்றில் அதிக விற்பனை வருவாயைக் கொண்ட ஆண்டாக 2025 மாறியுள்ளது என்றும், அதற்காகக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

41 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0