உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆணையை மீறினால் மக்கள் பாடம் புகட்டுவர் – அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
71 பார்வைகள்

இந்த நாட்டு மக்கள் சக்திக்கு முன்னால் வேறு எந்தச் சக்தியும் தாக்குப் பிடித்து நிற்க முடியாது. எனவே, மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்பட்டால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் கே.டி.லால்காந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பானது தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலையடைந்துள்ளது. எனவே, எமது பயணத்தைக் குழப்புவதற்கு அந்தத் தரப்பினர் முயற்சிக்கின்றனர்.இந்தச் சதி நடவடிக்கைக்குச் சில தீய எண்ணம் கொண்ட ஊடகங்களும் துணை நிற்கின்றன.

மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட்ட அரசுகளுக்கு இந்த நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டினர்.அதேபோல் மக்களைக் குழப்பும் வகையில் செயற்படும் ஊடகங்களுக்கும் மக்கள் சிறந்த பதிலை வழங்குவார்கள். மக்கள் சக்திக்கு முன்னால் வேறு சக்திகள் தாக்குப் பிடித்து நிற்க முடியாது.ஊழல், மோசடி அற்ற பயணம் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு எதிராகச் சிலர் செயற்படுகின்றனர். அரசு கவிழும் என்றெல்லாம் கதைகளைப் பரப்பி வருகின்றனர் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

41 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0