• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
April 18, 2025
in வரலாற்றில் இன்று
0 0
0
இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1958 – இலங்கையில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.

இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே பண்டா – செல்வா ஒப்பந்தமாகும்.

தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.

ADVERTISEMENT

குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

ஒப்பந்த முறிவு
இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

1835
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1864
புருசிய – ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.

1880
மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர்.

1897
கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.

1902
குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1906
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1909
ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1912
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.

1930
பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.

1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.

1945
இரண்டாம் உலகப் போர் : ஜேர்மனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1946
அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.

1949
அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1954
ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1955
29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய – ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.

1980
சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ராபர்ட் முகாபே பிரதமரானார்.

1983
லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.

1993
பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

1996
லெபனானில் ஐ.நா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007
பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2018
சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி நாட்டின் பெயர் இனிமேல் எசுவாத்தினி என அழைக்கப்படும் என அறிவித்தார்.

2021
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன்களைத் தாண்டியது.

Thinakaran
406 716.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 1 day ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 2 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 2 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      சீன விமானம் ஒன்று நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      சீன விமானம் ஒன்று நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      1810அர்ஜென்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த புவெனசு ஐரிசு மக்கள் எசுப்பானிய ஆளுநரை வெளியேற்றினார்கள். 1812இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில்...

      முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா சுடப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா சுடப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 24, 2025
      0

      1958இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது. 1981இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

      இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

      இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 23, 2025
      0

      2008இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1813தென்அமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர்...

      அமைதிப்படை எனும் பெயரில் இந்தியப் படைகள் செய்த படு கொ*லையின் பட்டியல்; வரலாறு.!

      அமைதிப்படை எனும் பெயரில் இந்தியப் படைகள் செய்த படு கொ*லையின் பட்டியல்; வரலாறு.!

      by Mathavi
      May 22, 2025
      0

      1997 ஆம் ஆண்டு முதல் இந்திய அமைதிப்படை நடத்திய படு கொலைகளின் பட்டியல். 1) 02.06.1987 - Liberation Operation படுகொலை - வடமராட்சி2) 10.06.1987 -...

      இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் படு கொ லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் படு கொ லை செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 22, 2025
      0

      1834இலங்கை சட்டவாக்கப் பேரவையின் முதலாவது கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது. 1958இலங்கை இனக் கலவரம்; இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பல இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். 1972இலங்கையில்...

      பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 21, 2025
      0

      1851கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. 1856அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு நகரம் அடிமைகளுக்கு ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 1864ரஷ்ய-சிர்க்கேசியப் போர் முடிவுற்றதாக உருசியப் பேரரசு அறிவித்தது....

      யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 20, 2025
      0

      1869யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது. 1802பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமை முறையை மீண்டும் கொண்டுவந்தான். 1813நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின்...

      விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் கொண்டுவரப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் கொண்டுவரப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 19, 2025
      0

      1834இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 1978விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. 1802பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்....

      முள்ளிவாய்க்கால் இனப்படுகொ லையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் ; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

      முள்ளிவாய்க்கால் இனப்படுகொ லையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் ; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

      by Thamil
      May 18, 2025
      0

      1984அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளியாவார். 2009முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மே 18 : முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. மே 18 சிங்கள...

      Load More
      Next Post
      நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்

      நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்

      கொலம்பியாவை உலுக்கி வரும் மஞ்சள் காய்ச்சல்.!

      கொலம்பியாவை உலுக்கி வரும் மஞ்சள் காய்ச்சல்.!

      மேலும் ரன்கள் தேவைப்பட்டது – தோல்விக்கு காரணம் கூறும் கம்மின்ஸ்

      மேலும் ரன்கள் தேவைப்பட்டது – தோல்விக்கு காரணம் கூறும் கம்மின்ஸ்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி