Browsing: உலக செய்திகள்

கனமழை காரணமாக பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று மாலை அடியோடு சரிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மீட்கப்பட்டு பலத்த…

தவறி விழுந்த கையடக்கத் தொலைபேசியை எடுக்க முயற்சித்து 2 பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாகச் சிக்கிக் கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நியூ சவுத்…

கியூபாவில் தற்போது மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒஸ்கார் சூறாவளி கிழக்கு கியூபாவை கடந்த நிலையில், கியூபா முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை…

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடாத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு…

கடந்த வாரம் பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க…

லெபனானிலிருந்து இன்று காலை இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தினால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான இல்லம் தாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வடக்கு கரையோர நகரமான செசேரியாவில்…

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று (18) மாலை இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேர்…

மத்திய பிரான்சில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையினால், கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியர் தெரிவித்துள்ளார்.…

உலகிலேயே மிகக் குறுகிய நேர விமான சேவையானது பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தில் இயங்கி வருகின்றது. Loganair என்னும் நிறுவனம் நடாத்தி வரும் இந்த குறுகிய நேர விமானப் பயணமானது,…

இன்றையதினம் கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் 19 நாடுகளுடன் போட்டியிட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். APHCA Cambodia…