• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

கேரளாவில் பட்டாசு விபத்து; 150 பேர் காயம்

admin by admin
October 29, 2024
in இந்திய செய்திகள், உலக செய்திகள்
0
கேரளாவில் பட்டாசு விபத்து; 150 பேர் காயம்
Share on FacebookShare on Twitter

கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர பட்டாசு விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கேரளா காசர்கோடு மாவட்டத்தில் நீலேஸ்வரம் பகுதியில் வீரராகவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக கோயில் அருகே ஒரு சேமிப்பு கிடங்கில் பட்டாசு வைக்கப்பட்டிருந்தது. இந்த பட்டாசு கிடங்கில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பட்டாசு தீ விபத்தில் இதுவரை 150 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் காசர்கோடு, கண்ணூர், மங்களூரு பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தகவலறிந்து, தீயணைப்பு துறையினர், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளையும், இந்த வெடி விபத்து குறித்த விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் 8 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்ஹாங்காடு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன், 33 பேர் காசர்கோடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் காஞ்சங்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் அரிமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

by selvan
June 28, 2026
0

ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக தனது...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 27, 2026
0

ஆப்கானிஸ்தானில் சற்று நேரத்திற்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்னிடியூட் அளவுக் கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 215 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக...

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

by Mathavi
June 27, 2026
0

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்...

பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் எயார் வேய்ஸுக்கு கடும் விமர்சனம்!

by selvan
June 26, 2026
0

பிரித்தானியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் எயார் வேய்ஸ், பயணிகளுக்கு தேவையான பயண அனுமதிப் பத்திரங்களை ((Travel Permits) அதிக கட்டணத்தில் வழங்கும் நிறுவனத்தை தனது...

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

by selvan
June 26, 2026
0

அரண்மனையின் முழுமையான புதுப்பிப்பு பணிகளுக்காக சுமார் 370 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படவுள்ளதாக அரச குடும்பத்தின் புதிய நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய திட்டம் பல ஆண்டுகளாக...

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்!

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்!

by selvan
June 26, 2026
0

இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டருக்கு (Greater Manchester) அருகிலுள்ள பரந்த சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புப் படையினர் இன்றும்...

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வரலாறு காணாத வெப்பம்!

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வரலாறு காணாத வெப்பம்!

by selvan
June 26, 2026
0

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, இதுவரை இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇதற்கமைய, பிரான்ஸ்...

ஜப்பானின் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 26, 2026
0

ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது டோக்கியோவிற்கு...

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!

by selvan
June 26, 2026
0

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!

by selvan
June 26, 2026
0

ஹோர்முஸ் நீரிணை வழியாக அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி