Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கை வங்கி வளாகத்தில் போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியைச் சேர்ந்த…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட ஏழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும்…
மன்னார் மாவட்டத்தில் நேற்று(23) புதன்கிழமை இரவு முதல் இன்று வியாழக்கிழமை(24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக…
சுற்றுலாப் பயணியாக அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கமொன்றை இலங்கைப் பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கும் நோக்கில்,…
செப்பு குாழாய் பொருத்திகளை கப்பலில் ஹொங்கொங்கிற்கு அனுப்புவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகத்தை அனுப்பத் தயாராகிக்கொண்டிருந்த போது ஏற்றுமதி…
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது புதன்கிழமை (23) பிற்பகல் பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா ஒன்று மின் உற்பத்தி நிலையத்தின் மீது விழுந்துள்ளது. இந்த…
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேக்கவத்தை பகுதியில் வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது…
நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பஸ்கொடை, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரெலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வியாழக்கிழமை (24) காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்னிலையாகியுள்ளார்.
பயங்கரவாத குழுக்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் நாட்டில் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஊடகங்களுக்கு நேற்று…