ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தீபாவளி வழிபாடுகள் ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பொலிஸார் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்களுக்கு பயன் தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் ஆலய பிரதம குருக்கள் கீர்த்தி சிறீ வாசன் குருக்கள் அவர்களினால் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சகல இந்து ஆலயங்களிலும் தீபாவளி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு.!
மாது ஆற்றில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் மீது முதலை ஒன்று திடீரெனத் தாக்கியதில், படகு கவிழ்ந்து ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அம்பலாங்கொடை...
சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!
மாத்தறை - தங்காலை வீதியில் சற்றுமுன்னர் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
பெருமளவான கஞ்சாவுடன் ஒருவர் கைது.!
வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா லக்சபானா வீதியில் நேற்று இடம்பெற்றது. வவுனியா...
கெஹல்பத்தர பத்மேயை சுட்டவர் கைது.!
தற்போது காவலில் உள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மேயைச் சுட்டவர் எனக் கூறப்படும் பொம்புவலா தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன என்ற "மத்தியா" என்பவர்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அடுத்த வருடம் நிதி ஒதுக்கப்படும்!
முல்லைத்தீவு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு...
நாட்டில் டெங்கு மரணம் 30 ஆக உயர்வு!
டெங்கு நோயின் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபடி, இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறித்த மீள் திருத்த விண்ணப்பம் கோரப்படுகிறது
அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின்...
ரகித மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க...
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என அறிவிப்பு!
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். வரி செலுத்துநர் அடையாள...
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியிலான சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...










