உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘டேர் டெவில்’ படப்பிடிப்புத் தள ஒளிப்படங்கள் இணையத்தில் வைரல்!

சினிமா 27 வினாடிகள் முன்
1 பார்வைகள்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் அஜித் குமாருடன் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை நடிகை ஷாலினி அஜித் குமார் தயாரிக்கிறார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியான அஜித் குமாரின் ஒளிப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

விஜய்யின் ஆட்சி குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த விஜய் சேதுபதி!

ஒரு விடயத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய்யின் ஆட்சி குறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட…

30 0 0
சினிமா

வனிதா விஜயகுமாரின் உருக்கமான பதிவுகள்!

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில்…

13 0 0
சினிமா

பிரபல ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் வீட்டில் தீவிபத்து

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் ஆகியோருக்குச் சொந்தமான அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், கலபாசஸ் பகுதியில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில்…

121 0 0
சினிமா

பயில்வான் ரெங்கநாதனிடம் பொலிஸார் அதிரடி விசாரணை!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில்…

122 0 0