உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி விவேகானந்த நகர் பகுதியில் பயனாளிக்கு வீடு கையளிப்பு

இலங்கை செய்திகள் 47 நிமிடங்கள் முன்
90 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்த நகர் பகுதியில், வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடு தெரிவுசெய்யப்பட்ட ஒரு பயனாளியிடம் இன்று (24-11- 2026) கையளிக்கப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டைக் கையளிக்கும் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,கரைச்சி பிரதேச செயலாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,Clean Sri Lanka செயலணியின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர், மற்றும் கிராம மட்டப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்களுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பலவந்த ஜனாஸா எரிப்பு விசாரணைக்குப் விசேட குழு நியமனம்! – அரசிற்கு ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் நன்றி

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளமைக்காக, ஜனாதிபதி அநுர குமார…

105 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களில் களமிறங்குகிறது இலங்கை உலமா கட்சி

எதிர்வரும் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகளை ஒன்றிணைத்து இலங்கை உலமா கட்சி போட்டியிடவுள்ளதாக…

103 0 0
இலங்கை செய்திகள்

அடைமழைக்கு மத்தியிலும் அம்பாறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா

அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் கார்த்திகை தீபத் திருவிழா (கார்த்திகை விளக்கீடு) இம்முறையும் கொட்டும் அடைமழைக்கு மத்தியில், மிகுந்த பக்திபூர்வமாகவும் பாரம்பரிய முறைப்படியும் இன்று (24)…

113 0 0
இலங்கை செய்திகள்

ஆழியவளையில் திடீரென வீசிய சூழல்காற்றினால் இரு வீடுகள் முழுமையாக சேதம்!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள தையல் நிலையம் ஒன்று இரண்டு வீடுகள் என்பன இன்று24.11.2026 பிற்பகல் திடீரென வீசிய சுழல் காற்றினால்…

120 0 0