உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘அறிவு’ திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

சினிமா 1 வாரம் முன்
125 பார்வைகள்

‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், எதிர்வரும் டிசம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மலைக்கிராமங்களில் கல்வியைக் கொண்டு சேர்க்கும் ஒரு பாடசாலை ஆசிரியராக நடிகர் விஜயகுமார் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கழுகு’ பட புகழ் இயக்குநர் சத்யசிவா இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

விஜயகுமாருடன் இணைந்து கயல் ஆனந்தி, சுபிக்‌ஷா குமார், ஜோஷிகா மாயா, இஸ்மத் பானு, சிங்கம்புலி, ஐ.எம். விஜயன் மற்றும் தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு பணிகளையும், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0