உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
13 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதிகள் அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
95 பார்வைகள்

வீதிகள் அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குருநாகல் முதல் கலேவெல வரையிலான அதிவேக வீதிக்கு 30,000 மில்லியன் ரூபாயும், ருவன்புர அதிவேக வீதிக்கு 27,000 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை – மீரிகம பகுதி அபிவிருத்திக்காக 53,450 மில்லியன் ரூபாயும், பொத்துஹெர – ரம்புக்கனை வீதிக்காக 4,500 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரம்புக்கனை – கலகெதர வீதிக்காக 23,050 மில்லியன் ரூபாயும், அதிவேக வீதிகளுக்கான இணைப்பு வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 8,500 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எச்சரிக்கை! : சுற்றுலா விசாவில் வேலை தேடி வெளிநாடு செல்ல வேண்டாம்!!

தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியா, டுபாய்,…

91 0 0
இலங்கை செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகரிக்கின்ற விலைகளினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைத் தணிக்கும் நோக்குடன் இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான விசேட வியாபாரப் பண்ட அறவீட்டினை கிலோ…

89 0 0
இலங்கை செய்திகள்

உடுவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம் – பிரதேச சபை உறுப்பினர் மீதும் தாக்குதல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடுவில் பகுதியில் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது. இது குறித்து…

86 0 0
இலங்கை செய்திகள்

நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!

நில்வலா கங்கையின் ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளமையால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஒன்று ஏற்படக்கூடும்…

74 0 0