உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் சாரதிகளிடம் போதைப்பொருள் சோதனை; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
91 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் வாகன சாரதிகள் போதைப்பொருள் பாவித்தார்களா என்பது தொடர்பிலான சோதனை நடவடிக்கையின் போது கார் ஒன்றில் குடும்பத்தினருடன் வந்த சாரதி உள்ளிட்ட இரு சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து வாகன சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளாரா? என்பது தொடர்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்

வீதியில் பயணித்த வாகன சாரதிகள் 52 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையில், கார் ஒன்றில் குடும்பத்தினருடன் வந்த நபர் ஒருவர் உட்பட இருவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த சோதனை நடவடிக்கைளை எதிர்வரும் நாட்களிலும் வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட சமூகத்தின் நலன், விவசாய அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு.!

சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு – செலவுத் திட்டமாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ அநுரகுமார திசாநாயக்க அவர்களினால்…

69 0 0
இலங்கை செய்திகள்

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற பெண் கைது.!

சட்டவிரோதமாக இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இயந்திர “பரசூட்” முறையிலான நாற்று நடுகை ஆரம்பம்.!

வடமாகாணத்தில் விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய நடவடிக்கைகளை உட்புகுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை வடமாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இயந்திர…

74 0 0
இலங்கை செய்திகள்

திசைகாட்டி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்திலாவது மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

இளைஞர், யுவதிகள் பல அப்பாவித்தனமான எதிர்பார்ப்புகளுடன் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களில் அவை நிறைவேற்றப்படவில்லை எனவும், இம்முறை வரவு செலவுத்…

81 0 0