உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 09.11.2026

ராசி பலன்கள் 13 மணி நேரம் முன்
94 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதி இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையில் பின்னடைவு வரலாம். தாமதம் ஏற்படும். இதனால் சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். மற்றபடி பெரிசாக பாதிப்புகள் இல்லை. தேவையான அளவு ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். உடல் சோர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி வையுங்கள். நீண்ட தூர பயணங்களில் போது கவனமாக இருக்க வேண்டும். பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பதட்டமான சூழ்நிலை இருக்கும். கையில் எடுத்த வேலையை முடிக்க முடியுமா, முடியாதா என்ற யோசனை ஓடிக்கொண்டே இருக்கும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் ஒரு நிலையில் இருக்காது. இந்த நாளை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அனாவசிய செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக செல்லும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் சீரான நிலைமை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு இருக்கும். நிதி நிலைமை சீராகும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கவனத்தோடு செயல்படுவது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செல்வர்கள் ஏற்படும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் எந்த டென்ஷனும் இல்லாமல் நல்லபடியாக செல்லும். நீண்ட தூர பயணங்களால் சந்தோஷம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உழைப்பை அதிகமாக போட வேண்டும். எவ்வளவு தான் வேலை செய்தாலும் இன்று உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது. சின்னச் சின்ன எதிர்ப்புகள் போராட்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தேவைகள் பூர்த்தி அடையும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வருமானம் பெருகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் இருக்கும். மனக்கவலை இருக்கும். சில பேருக்கு கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. நிதானமாக இருக்க வேண்டிய நாள் இன்று. அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இறை நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று காலையிலேயே உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக தொடங்க வேண்டும். வேலையில் சின்னதாக பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிலும் கவன குறைவு வேண்டாம். தெரியாத விஷயத்தில் காலை வைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சொந்த ஊர் திரும்புவதற்கு தயாராகி விடுவீர்கள். பிரிந்த சொந்த பந்தங்களை சந்திப்பீர்கள். மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும்.…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும்.…

119 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். மன உறுதியோடு செயல்படுவீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். நீண்ட நாள் மனக்கசப்பு சரியாகும். கணவன் மனைவிக்குள்…

109 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். காரிய தடை விலகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.…

116 0 0