உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கத்தில் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக்கு புதிய பிரிவுகள்

சினிமா 2 வாரங்கள் முன்
99 பார்வைகள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கத்தில் புதிதாக கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு காணொளி ஒன்றின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ‘நமது வரலாற்றை அறிவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் பிரிவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிப்பு மூலம் தெரியவருகிறது.

முன்னதாக சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, அதன் ஊடாகப் பல்வேறு சமூக நலப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளில் ரசிகர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இந்த இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தற்போது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளமை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக ரொபர்ட் பேட்டின்சன் தேர்வு

“த பேட்மேன்” (The Batman) மற்றும் “த ஒடிஸி” (The Odyssey) ஆகிய படங்களில் நடித்த ரொபர்ட் பேட்டின்சன், அதிகாரப்பூர்வமாகெ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆறு தசாப்தங்களுக்கும்…

79 0 0
சினிமா

இயக்குநர் சேரனை வம்புக்கிழுத்த வோட்டர்மெலன் ஸ்டார்!

இயக்குநர் சேரனைக் கடுமையாக விமர்சித்து திவாகர் எனப்படும் வோட்டர் மெலன் ஸ்டார் வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக திவாகர் பேசுகையில்,…

84 0 0
சினிமா

முத்துக்குமரனுக்கு எதிராக கொந்தளிக்கும் இன்ஸ்டா பெண் பிரபலம்!

தனியார் தொலைக்காட்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது, இன்ஸ்டா பெண் பிரபலம் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி…

78 0 0
சினிமா

10 நாட்களில் 260 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த சூர்யாவின் ‘சீன்’

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘சீன்’ (Seen) திரைப்படம், வெளியான 10 நாட்களில் உலகளவில் 260 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…

85 0 0