உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தயாரிப்பாளர் மகன் திருமணத்தில் உற்சாக நடனம் ஆடிய வடிவேலு

சினிமா 3 வாரங்கள் முன்
128 பார்வைகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, சமீபத்தில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு மேடையில் உற்சாகமாக நடனமாடியுள்ளார்.

இதுவரை எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் இத்தகைய நடனத்தை ஆடாத வடிவேலுவின் இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது ‘மாமன்னன்’, ‘மாரீசன்’ ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு ‘போர் முழக்கம்’, ‘பேங் பேங்’ மற்றும் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘தனுஷ் 56’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார்.

‘படிக்காதவன்’ படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தனுஷுடன் வடிவேலு மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0