உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பில் கொதித்தெழுந்த மக்கள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

கோட்டை ரயில் நிலையச் சூழலில் திரண்ட போராட்டக்காரர்கள், அரசின் இந்தப் புதிய சட்டவரைவுக்கு எதிராகப் பலத்த எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியமையுடன், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்தப் புதிய சட்டவரைவானது நாட்டின் சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக அமைப்பைக் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவித்த போராட்டக்காரர்கள், இந்தச் சட்டவரைவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப்; யாழ். வீராங்கனை சிறந்த ‘ரைடர்’ விருது வென்று சாதனை.!

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாக பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன்…

76 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் காவல் மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.!

“நீதிமன்றங்களில் சட்டரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பொலிஸ் நிலையங்களிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் தீர்க்கப்படும் அச்சுறுத்தலான நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது. பொலிஸ் காவலில் பதிவாகும் மரணங்கள் தொடர்பில் அநுர அரசு…

56 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல.!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், இனிவரும் காலங்களிலும் தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும்…

76 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண உற்பத்தியை 10 வீதமாக உயர்த்த இலக்கு.!

வடக்கு மாகாணத்தின் வளங்களையும் உற்பத்தித் திறனையும் சர்வதேச சந்தைகளுடன் இணைத்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை 4.5 வீதத்திலிருந்து 10…

72 0 0