உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
81 பார்வைகள்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இதன்போது அப் பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் அடியோடு ஒடுக்கும் இரு புதிய சட்டமூலங்கள்.!

அரசால் முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்’ ஆகியன மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் அடியோடு…

39 0 0
இலங்கை செய்திகள்

பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப்; யாழ். வீராங்கனை சிறந்த ‘ரைடர்’ விருது வென்று சாதனை.!

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாக பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் காவல் மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.!

“நீதிமன்றங்களில் சட்டரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பொலிஸ் நிலையங்களிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் தீர்க்கப்படும் அச்சுறுத்தலான நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது. பொலிஸ் காவலில் பதிவாகும் மரணங்கள் தொடர்பில் அநுர அரசு…

58 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல.!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், இனிவரும் காலங்களிலும் தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும்…

78 0 0