உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொத்துவிலில் யானை உயி@ரிழப்பு: மின்சாரம் தாக்கியதா என விசாரணை!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
67 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், பொத்துவில் – ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மனித-யானை மோதல்கள் மற்றும் யானைகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொத்துவில் பகுதியில் மீண்டும் ஒரு யானை உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, யானை உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த யானை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட நேரடி மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருக்கோவிலில் கிணற்றில் இருந்து T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து,…

67 0 0
இலங்கை செய்திகள்

காவந்தீச யானைக்கு அஞ்சலி நிகழ்வு

இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த ‘கவந்தீச’ யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சைலபாம்பராம…

74 0 0
இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம் மற்றும் முற்பணம் வழங்கப்பட வேண்டும்!

இவ்வருடம் நவம்பர் 8ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் தீபாவளி முற்பணத்தை நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்பதாக வழங்க…

78 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் கடல்சார் சுற்றுலா சர்வதேச ஈர்ப்பை உருவாக்கும் : ஆளுநர் வேதநாயகன் புகழாரம்

வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் புதிய முயற்சிகள், சர்வதேச அளவில் வடக்கு மாகாணத்தை நோக்கிச் சுற்றுலாவிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று வடக்கு…

84 0 0