உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெலிஓயாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
71 பார்வைகள்

வெலிஓயாவில் இன்று மதியம் குளவி கொட்டுக்கு இலக்கான பெண்கள் வட்டவளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று 21 ம் திகதி மதியம் ஹட்டன் வெளிஓயா மேற்பிரிவில் இடம் பெற்று குளவி கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஹட்டன் வெளிஓயா மேற்பிரிவு தேயிலைத் தோட்டத்தில் இன்று 21 ம் திகதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவி கூடு களைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வட்டவளை பிராதேசிய வைத்திய சாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏழு மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் ஏழு மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும்…

83 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது குறித்து பரிசீலனை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய விடயம்…

72 0 0
இலங்கை செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருவதால், அந்த நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…

81 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராகத் வழக்கை தாக்கல் செய்வதற்கான ஆவணத்தை கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசருக்கு அனுப்பி…

86 0 0