உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனிருத் – காவ்யாமாரன் திருமணத் திகதி அறிவிப்பு

சினிமா 1 மாதம் முன்
119 பார்வைகள்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறன் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் காதல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாகத் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் – இசையமைப்பாளர் அனிருத் திருமணம் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சமீபமாகவே அவரது திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வலம் வந்தன.

அப்படி சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்புக்கு பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

நேற்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததன் மூலம் அனிருத் – காவ்யா திருமணம் உறுதியாகியுள்ளது.

காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நவம்பர் 21 ஆம் திகதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

திருமணத்தில் இரு குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் முக்கியமான பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாகவும் இதற்காக 4 தனி வானூர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0