உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விளம்பரத்திற்கு ரூ.40 கோடி வேதனம்!

சினிமா 2 வாரங்கள் முன்
113 பார்வைகள்

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் நடித்த ரியல் எஸ்டேட் விளம்பரத்திற்காக அவருக்கு ரூ. 40 கோடி வேதனம் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முன்பணமாக ரூ. 20 கோடியும், தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பான பிறகு மீதி ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விளம்பரத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய்க்கு வேதனமாக ரூ. 3 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

The Breaking Bad நடிகர் ஆர்.ஜே. மிட்டே காலமானார்!

அமெரிக்காவில் பிரபலமான Breaking Bad தொடரில் வால்டர் வைட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆர்.ஜே. மிட்டே (RJ Mitte), தனது 34ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவின்…

28 0 0
சினிமா

அரசியல் களத்தில் நடிகை நயன்தாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அரசியலில் களமிறங்குவது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்துள்ள விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 2031…

57 0 0
சினிமா

முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த ‘ஸ்பைடர்மேன்!

பிரபல ஹொலிவுட் நடிகர் டோபி மெக்வயர் தனது முன்னாள் மனைவியும் நகை வடிவமைப்பாளருமான ஜெனிபர் மேயரின் திருமணத்தை தானே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். ஹவாய் தீவுகளில் உள்ள…

69 0 0
சினிமா

பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது – கத்ரீனா கைப் தெரிவிப்பு

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது நாம் பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என பொலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். நடிகர் விக்கி கவுசலை…

60 0 0