உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜாக்கி சான் மரணம்? : பதிவுகளின் பின்னணியில் உள்ள ரகசியம்!

சினிமா 4 நாட்கள் முன்
117 பார்வைகள்

பிரபல சீன நடிகர் ஜாக்கி சான் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Jackie Chan 1954–2026” என குறிப்பிடப்பட்ட கறுப்பு-வெள்ளை நிழற்படங்கள் உட்பட பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்த பதிவுகள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன.

எனினும், 72 வயதான ஜாக்கி சான் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கடைசி பொது நிகழ்வு கடந்த ஜூலை 7ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

அங்கு Pei Chun Public School பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அவர், 900-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், “Hard to Say Goodbye” பாடலையும் பாடியிருந்தார்.

இதனிடையே, ஜாக்கி சான் உயிரிழந்ததாக பரவும் சமூக வலைத்தளப் பதிவுகள் வதந்தி மற்றும் போலியான தகவல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

52 0 0
சினிமா

“உங்களின் உழைப்பிற்கு இந்த வெற்றி நிச்சயமாகத் தகுதியானது” : ஜேசன் சஞ்சைக்கு ஜோதிகா வாழ்த்து

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கலைஞரின் ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகை ஜோதிகா அந்த படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த…

82 0 0
சினிமா

64 ஆவது வயதில் 3ஆவது திருமணம் செய்துக் கொண்ட ஹொலிவூட் நடிகர் ஜிம் கேரி!

பிரபல ஹொலிவூட் நகைச்சுவை நடிகரான ஜிம் கேரி தனது நீண்ட நாள் காதலியான மின் ஆ என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

96 0 0
சினிமா

தென் கொரியாவின் பிரபல K-pop இசைக்கலைஞர் MINO-வுக்கு ஓராண்டு சிறை!

தென் கொரியாவின் பிரபல WINNER K-pop இசைக்குழுவின் உறுப்பினரான MINO-வுக்கு, நாட்டின் கட்டாய இராணுவ சேவைச் சட்டத்தை மீறிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம்…

90 0 0