உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

டிராகன் 2 போஸ்டர் போலியானது.. தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

சினிமா 2 நாட்கள் முன்
103 பார்வைகள்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வந்த டிராகன் படம் கடந்த வருடம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாகவும் ஒரு போஸ்டர் சமீபத்தில் வைரல் ஆனது.

அது போலியானது, உண்மை அல்ல என ஏஜிஎஸ் நிறுவனம் அந்த போஸ்டர் பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறது.

அதை படக்குழு வெளியிடவில்லை. அதை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

மதுரை வானூர்தி நிலையத்தில் நடிகர் தனுஷுக்கு உற்சாக வரவேற்பு!

புதிய திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் மதுரைக்கு சென்றுள்ளார். மதுரை வானூர்தி நிலையத்திற்கு சென்றடைந்த அவருக்கு திரண்டு வந்திருந்த ரசிகர்கள் மாலை அணிவித்தும், வேல்…

105 0 0
சினிமா

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

‘மகாராஜா 2’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதை விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் நிதிலன் சாமிநாதன் ஏற்கனவே தன்னிடம் விவரித்துவிட்டதாக அவர்…

88 0 0
சினிமா

இசையமைப்பாளர் இளையராஜாவுக்குக் கௌரவம் : அஞ்சல் தலையை வெளியிட்டது அவுஸ்ரேலிய அரசு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. இந்திய இசைக் கலைஞர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் என்பதால் உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் இளையராஜா மேற்கொண்டு…

95 0 0
சினிமா

ஏ.ஆர். ரஹ்மான், மைக்கேல் ஜாக்சன் கூட்டணி : தமன் வெளியிட்ட தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான், உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டிருந்ததாக…

113 0 0