உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
25 வெள்ளி

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

சினிமா 16 மணி நேரம் முன்
76 பார்வைகள்

‘மகாராஜா 2’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதை விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் நிதிலன் சாமிநாதன் ஏற்கனவே தன்னிடம் விவரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

‘பத்தா’ (Baththa) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனது அடுத்த கூட்டணி குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்ட விஜய் சேதுபதி, அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இயக்குநர் எழுதியிருந்த கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார்.

‘மகாராஜா’ 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.

இப்படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே விஜய் சேதுபதி நம்பிக்கை கொண்டிருந்தாலும், இது இவ்வளவு பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடையும் என்று அவரே கூட எதிர்பார்க்கவில்லை என்பதை இதன்போது அவர் ஒப்புக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

இசையமைப்பாளர் இளையராஜாவுக்குக் கௌரவம் : அஞ்சல் தலையை வெளியிட்டது அவுஸ்ரேலிய அரசு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. இந்திய இசைக் கலைஞர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் என்பதால் உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் இளையராஜா மேற்கொண்டு…

81 0 0
சினிமா

ஏ.ஆர். ரஹ்மான், மைக்கேல் ஜாக்சன் கூட்டணி : தமன் வெளியிட்ட தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான், உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டிருந்ததாக…

100 0 0
சினிமா

இந்தியாவின் 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா குஜராத்தில் நடைபெற்றது

இந்திய திரைப்படத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று (22) குஜராத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதுவரை…

77 0 0
சினிமா

“மண்டாடி” திரைப்படத்தின் வசூல் 100 கோடி!

அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “மண்டாடி”. இந்த திரைப்படம் இராமநாதபுரம் கடற்றொழிலாளர்களின் வாழ்வியலையும், அவர்களின் பாரம்பரிய…

40 0 0