உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது வழக்கு

சினிமா 4 மணி நேரம் முன்
10 பார்வைகள்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, காப்புரிமை தொடர்பான உத்தரவை மீறி தனது பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மனுவில், காப்புரிமை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இளையராஜா தனது பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு இளையராஜாவுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையில், இளையராஜா தரப்பின் பதில் மற்றும் காப்புரிமை தொடர்பான சட்டரீதியான வாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல்களின் காப்புரிமையை நிர்வகித்து வரும் சரிகம நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், ‘சீயான்’ விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் (63 ஆவது படம் ) தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப்…

30 0 0
சினிமா

சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!

தமிழ்நாட்டின்,சேலத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பங்கேற்றுப் பேசிய தவெக தலைவர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் “எனது குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றி” எனக் கூறினார்.…

178 0 0
சினிமா

ராமராஜன் மற்றும் இளையராஜாவை மீண்டும் இணைக்கும் ‘கடவுள் தந்த பரிசு’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராமராஜன் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் ராமராஜன் இணைப்பில்…

171 0 0
சினிமா

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகும் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. காதல், குடும்ப உறவுகள்…

135 0 0