உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நுவரெலியாவில் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
122 பார்வைகள்

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலையில் நிலவுவதாகவும் இடை இடையே இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் மின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையில் அமைந்துள்ள நீர் தேக்கங்களின் இன்று 13.09.2026 காலை 8 மணிக்கு மேற் கொள்ள பட்ட கணிப்புகள் படி மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 09 அடி உயர வேண்டிய நிலையில் உள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும் 08 அடி உயர வேண்டிய நிலையில் உள்ளது, கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும் 07அடி உயர வேண்டிய நிலையில் உள்ளது.

லக்சபான நீர் தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும் 10 அடி உயர வேண்டிய நிலையில் உள்ளது, மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 04 மீட்டர் உயர வேண்டிய நிலையில் உள்ளது.

கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 16 மீட்டர் நிரைய வேண்டிய நிலையில் உள்ளது என நீர் தேக்கத்திற்க்கு பொறுப்பான லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல்…

106 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

116 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

118 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

137 0 0