உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“ரோலெக்ஸ்” திரைப்படம் குறித்து சூர்யா வெளியிட்ட கருத்து!

சினிமா 2 மாதங்கள் முன்
154 பார்வைகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ரோலெக்ஸ்’ (Rolex) திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து நடிகர் சூர்யா சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார்.

அதனைத் தொடர்ந்து ‘விக்ரம் 2’ திரைப்படமும் அவரது பட்டியலில் உள்ளது.

இருப்பினும், நேர்காணல்களின் போது ‘ரோலெக்ஸ்’ திரைப்படம் நிச்சயமாக உருவாக்கப்படும் என்றும், அதற்கான கதையை எழுதி வருவதாகவும் லோகேஷ் கூறி வருகின்றார்.

எனவே, ‘ரோலெக்ஸ்’ திரைப்படம் எப்போது அதிகாரப்பூர்வமாக உருவாகும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0