உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வசூலை வாரிக் குவிக்கும் Spider-Man ; Brand New Day!

சினிமா 2 மாதங்கள் முன்
92 பார்வைகள்

ஹாலிவுட்டில் படங்களில் உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் விரும்பி பார்க்கும் ஒரு திரைப்படம் தான் ஸ்பைடர் மேன்.

ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த Spider-Man Brand New Day மாஸாக தயாராகி சில தினங்களுக்கு முன் வெளியானது.

ஆங்கிலத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பிரம்மாண்ட VFX மற்றும் திரைக்கதை ஆகியவை திரைப்படத்தில் முக்கியமாக பார்க்கப்பட்டது. படத்தின் கதைக்கு கலவையான விமர்சனம் என்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை.

ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் நாளுக்கு நாள் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்கிறது.

படம் ரிலீஸ் ஆகி 4 நாள் முடிவில் இப்படம் உலக அளவில் 8,829 கோடி ரூபா வரை வசூல் வேட்டை செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0