உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

டெல்லிக் கலவரம் குறித்து தாம் முன்னரே எச்சரித்ததாக அமெரிக்கத் தூதரகம் தெரிவிப்பு!

இந்திய செய்திகள் 12 மணி நேரம் முன்
22 பார்வைகள்

இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‘நீட்’ வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியே இந்த தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், டெல்லியில் பிரச்சனை வெடிக்கலாம் என்று கடந்த 17ஆம் திகதியே டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர்.

அதன்போது காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தினர்.

அத்துடன், இந்த போராட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டு போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

கர்நாடகாவில் தவளைகளுக்குத் திருமணம் – மழையை வேண்டி வினோத வழிபாடு!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர்…

24 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் வெடிப்பு : 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாகவும்…

24 0 0
இந்திய செய்திகள்

டெல்லியில் பதற்றம் – ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது!

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட…

92 0 0
இந்திய செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!

டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட…

33 0 0